வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: VikramVedha Remake

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இருந்து விலகும் ஹிருத்திக் ரோஷன்?!

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இருந்து விலகும் ஹிருத்திக் ரோஷன்?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இருந்து விலகும் ஹிருத்திக் ரோஷன்?! மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற, இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக இருந்தது. பின்னர் அமீர் கான் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு தணிந்ததும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் நடிகர் ஹிருத்திக் ரோஷன், கொரோனா பரவல் குறைந்ததும் பைட்டர், கிரிஷ் 4 மற்றும் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் விக்ரம் வேதா ரீமேக்கிற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உருவாகி உள...