புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: Vikran

ரசிகர்களை கவரும் மகான் டிரைலர்!

ரசிகர்களை கவரும் மகான் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் துருவ் விகரம் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மகான். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையில் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இன்று படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது....