சனிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

Tag: Vimal atrocity

முடங்கிய படங்கள், 12 கோடிக்கு மேல் கடன், அலறும் தயாரிப்பாளர்கள் கண்டுகொள்ளாமல் “உற்சாகத்தில்” ஆட்டம் போடும் நடிகர்!

முடங்கிய படங்கள், 12 கோடிக்கு மேல் கடன், அலறும் தயாரிப்பாளர்கள் கண்டுகொள்ளாமல் “உற்சாகத்தில்” ஆட்டம் போடும் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  கிராமத்து பாணியிலான வசன உச்சரிப்பு, எளிமையான தோற்றம் ஆகியவற்றால் ரசிகர்களை ஈர்த்து வெற்றி பட நாயகனாக வலம் வந்தவர் " ஜூனியர் ராமராஜன் " என்று அழைக்கப்பட்ட நடிகர் விமல். இவர் நடிப்பில் வெளிவந்த களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, தேசிங்கு ராஜா ஆகிய படங்கள் வசூலை வாரி குவித்தன. இதனால் புகழின் உச்சிக்கு சென்றவர் தகாத நண்பர்கள் சகவாசத்தால் குடிக்கு அடிமையாகி கதைகளை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்ட காரணத்தால் மார்க்கெட் சரிவை சந்திக்க நேர்ந்தது. வீழ்ந்து போன மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சொந்த படம் எடுத்த வகையிலும், ஊரில் சொகுசு பங்களா கட்டுவதற்காகவும் ஃபைனான்சியர்களிடம் கடன் வாங்க நேர்ந்தது. அப்படி கடன் வாங்கி எடுத்த சொந்த படமும் பப்படம் ஆனதால் கடனை கட்ட வழி தெரியாமல் தவித்தவர் புதுப்படங்களில் ஒப்பந்தமாகி அந்த படத்தின் மூலம் கிடைக்கும் ஊதியத்திலிருந்து கடனை அ...