ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: #WorkinProgress #feelfit #proudofmybody #stopbodyshaming #loveyourself

என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி…!

என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
என் மாற்றத்தை பாருங்கள் படம் போட்ட வரலட்சுமி...! சினிமாவுக்காக கடும் உடற்பயிற்சி எடுத்து ரிஸ்க் காட்சிகளில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்..! வரலட்சுமி சரத்குமார் இப்போது சேசிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு சண்டை காட்சியில் தலைகீழாக தூக்கி சுழற்றி அடிக்கும் காட்சியில் டூப் போடாமலும், பாதுகாப்பு ரோப் எதையும் பயன் படுத்தாமலும் நடித்து ஆச்சர்யப்படுத்தி இருந்தார் வரலட்சுமி சரத்குமார். https://www.instagram.com/p/ByEflRRFn7h/?igshid=bdlvr8pr4q3b ஆண் நடிகர்களே தயங்கும் இது போன்ற ரிஸ்க் காட்சிகளில் வரலட்சுமி அனாயசமாக நடித்தார். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து பிட் ஆனதை செல்பி எடுத்து போட்டோ பதிவிட்டுள்ளார் வரலட்சுமி. அதில் என் மாற்றத்தை பாருங்கள். உடற்பயிற்சி நல்லது என குறிப்பிட்டுள்ளார். Let the transformation begin..!! #WorkinProgress #feelfit #proud...