சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

தமிழ் படத்தில் ஆபாச பட நாயகி மியா ராய்!

விமல் –  ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ..

 

இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.

ரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது பெயர்   தான். இவரை தமிழில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன்.

படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது.

போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

ஆபாச பட நாயகி என்றெ விளம்பர படுத்தி தமிழ் சினிமாவை படுத்தி எடுக்கிறார்களோ…

438 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன