ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21
Shadow

Author: Kodanki

பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள்
இன்று பிறந்தநாள் காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.

மார்ச்சில் வெளியாகிறது ‘AK57’ சிங்கள் ட்ராக்

செய்திகள்
வீரம், வேதாளம் வெற்றிகளை தொடர்ந்து அஜீத் இயக்குனர் சிவா இணையும் AK57 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் குழு மும்மரமாக பணியாற்றிக்கொண்டிருக்கிறது படத்தின் பெரும்பகுதி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் பல்கெரியா ஐரோப்பாவின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தை திங்கள் பொங்கல் அன்று படத்தின் தலைப்பு வெளியாகவிருப்பதாக தகவலகள்தெரிவிக்கின்றது அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக டீசர், ட்ரைலர் பின்னர்  'சிங்கள் ட்ராக்' என வெளியிடும் முயற்சியில் இயக்குனர் சிவா ஈடுபட்டுவருவதாக தெரிகிறது. தல ரசிகர்களுக்கு பொங்கல் செய்தி காத்திருக்கிறது இசைஅமைப்பாளர் அனிருத் பாடல்களின் இறுதிகட்ட வேளைகளில் மும்மரமாக இருந்து வருகிறார் சத்யஜோதி நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வ...

பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள்
இன்று பிறந்தநாள் காணும் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் அவர்களுக்கு சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது. Happy Birthday A.R.RAHMAN sir.

பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள்
இன்று பிறந்தநாள் காணும் நடிகர். ஜீவா, நடிகர். பாபு கணேஷ். நடிகர். ரமணா ஆகியோருக்கு சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது  
5 மில்லியனைக் கடந்தது விஜய்யின் ‘பைரவா’ டிரைலர்

5 மில்லியனைக் கடந்தது விஜய்யின் ‘பைரவா’ டிரைலர்

செய்திகள், முன்னோட்டம்
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பைரவா. 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தற்போது மும்முரமாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டிரைலர் இணையத்தில் தற்போது 50,62,677 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தாலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது....

பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள்
இன்று பிறந்தநாள் காணும் திரு O.A.K.தேவர், பின்னணி பாடகர் திரு.நரேஷ் நாயர், பின்னணி பாடகி சைந்தவி, சின்னத்திரை நடிகர் வசந்த் ஆகியோருக்கு சென்னை ராயல் சினிமா பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.  
தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிற.“வீரையன்”  இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிற.“வீரையன்” இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு

செய்திகள்
ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ஷைனி, ஆடுகளம் நரேன், வேலா.இராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள "வீரையன்" படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர்கள் சீனு ராமசாமி, சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன், கே.எஸ்.தங்கசாமி மற்றும் 'கில்டு' தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். ‘வீரையன்’ இசைத்தட்டை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட இயக்குநர்கள் சற்குணம் மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக் கொண்டனர். சீனு ராமசாமி இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், முதலில் “வீரையன்” படத்தின் தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். ஏனெனில், இந்த மாதிரியான படங்கள் தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தான் பல திறமையான கலைஞர்களை வழங்குவதன் மூலமாக தம...
வீரையன் பாடல் வெளியீடு

வீரையன் பாடல் வெளியீடு

சினி நிகழ்வுகள்
இனிகோ பிரபாகர் நடிப்பில் கதாநாயகி ஷைனி ஜோடி சேர்ந்துள்ள ‘வீரையன்’ படத்தை பரீத் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இன்று காலை வெளியிடப்பட்டது.  
பவன்கல்யாணுடன் மீண்டும் ஸ்ருதிஹாசன் ஜோடி..! .

பவன்கல்யாணுடன் மீண்டும் ஸ்ருதிஹாசன் ஜோடி..! .

செய்திகள்
தமிழில் அஜித் குமார் மற்றும் தமன்னா நடிப்பில் சிவா இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற 'வீரம்' தற்போது கட்டமா ராயுடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராவது தெரிந்ததே. இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு இணையாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். பெரும் வெற்றி பெற்ற கப்பார் சிங் படத்தை தொடர்ந்து இந்த ஜோடியின் இரண்டாம் படம் இது.துரித வேகத்தில் படமாக்க பட்ட இந்தப் படம் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.பொள்ளாச்சியை தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்த போது ஆரவாரம் ஒரு தமிழ் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளி இடப படும் இந்தப் படம் ஸ்ருதி ஹாசனை தென்னிந்திய திரை உலகில் மேலும் உச்சத்தில் உயர்த்தி செல்லும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.தயா...