மார்ச்சில் வெளியாகிறது ‘AK57’ சிங்கள் ட்ராக்
வீரம், வேதாளம் வெற்றிகளை தொடர்ந்து அஜீத் இயக்குனர் சிவா இணையும் AK57 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் குழு மும்மரமாக பணியாற்றிக்கொண்டிருக்கிறது படத்தின் பெரும்பகுதி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் பல்கெரியா ஐரோப்பாவின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தை திங்கள் பொங்கல் அன்று படத்தின் தலைப்பு வெளியாகவிருப்பதாக தகவலகள்தெரிவிக்கின்றது
அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக டீசர், ட்ரைலர் பின்னர் 'சிங்கள் ட்ராக்' என வெளியிடும் முயற்சியில் இயக்குனர் சிவா ஈடுபட்டுவருவதாக தெரிகிறது.
தல ரசிகர்களுக்கு பொங்கல் செய்தி காத்திருக்கிறது
இசைஅமைப்பாளர் அனிருத் பாடல்களின் இறுதிகட்ட வேளைகளில் மும்மரமாக இருந்து வருகிறார்
சத்யஜோதி நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வ...
