Author: Kodanki
சங்கிலி புங்கிலி கதவதொற… டீசர்..!
https://m.youtube.com/watch?v=maJM53J6jjo
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், கங்கை அமரன், பிரேம்ஜி என ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியுள்ள இந்த படத்தின் இசை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. ஒரு வித்தியாசமான ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசையை உலக நாயகன் கமல்ஹாசன் தன் சீடருக்காக வந்து வெளியிட்டுக் கொடுத்தார்.
இதே சத்யம் திரையரங்கில் தான் என் முதல் படம் ராஜா ராணியின் இசை வெளியீடும் நடந்தது. என் முதல் தயாரிப்பும் இந்த மேடையில் நடப்பது மகிழ்ச்சி. என் உருவத்தை பார்த்து இவன் என்ன பெருசா பண்ணிட போறான் என நினைக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் ச...
கலகலப்பான குழந்தைகள் படம் “ வானரப்படை “ எம்.ஜெயபிரகாஷ் இயக்குகிறார்
ஸ்ரீருக்மணி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு
“ வானரப்படை “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி, ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அவந்திகா என்ற சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர்கள் வானரப்படைகளாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக இந்த சிறுவர் சிறுமிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் M.ஜெயபிரகாஷிடம் கேட்டோம்..
பெற்றோருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தா...
இயக்குனர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர்..!
பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் பரணி முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கும் படம் “ ஒண்டிக்கட்ட “ பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படத்திற்கு “ ஒண்டிக்கட்ட “ என்று பெயரிட்டுள்ளனர்.
தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடி...
வனமகன்
The just released trailer of ‘Vanamagan’ directed by Vijay and starring Jayam Ravi and Sayyeesha Saigal is visually stunning and the tribals shown look quite authentic. Jayam Ravi as usual fits into this unusual role with almost casual ease.Sayyeesha Saigal on debut has a lovely screen presence and its obvious that Prakash Raja and Thambi Ramaiah have strong character roles.
Tirru has captured the sprawling jungles of Andaman as well as the concrete jungle of the city with truly breathtaking shots. Harris Jayaraj’s melodious background should work very well for ‘Vanamagan’ genre and Antony’s cuts beautifully sets up the story and raises the right expectations. On the whole the trailer does extremely well in selling the film to its audiences.
https://www.youtube.com/watch?v=G9fWmZtVhz...
பொட்டு டிரைலர்…!
வடிவுடையான் இயக்கத்தில் பரத், இனியா, நமீதா உட்பட பலர் நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பொட்டு பட பாடல்கள் சமீபத்தில் மலேசியாவில் வெளியிடப்பட்டது.
இணையத்தில் வெளியான டிரைலரை இதுவரை 7 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்கிறார் இயக்குனர்.
https://www.youtube.com/watch?v=026p5zQmS1g
திருட்டு வி.சி.டி தயாரிப்போரை பிடிக்க உதவினால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு விஷால் அறிவிப்பு
கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில் விஜய் R. ஆனந்த், A.R.சூரியன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ விளையாட்டு ஆரம்பம் “
இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பாலா, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அருண்பாண்டியன் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சாட்டை அன்பழகன், ஷக்தி N.சிதம்பரம், பிரவீன்காந்த், மன்சூர் அலிகான் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகரும் தயாரிபளார் சங்க தலைவருமான விஷால் பேசியதாவது..
எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரி ...

