ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அய்யா வைகுண்டர் கோயிலுக்கு போகும் துணை முதல்வர்… வேண்டுதல் ரகசியம் என்னவோ!?

அய்யா வைகுண்டர் கோயிலுக்கு போகும் துணை முதல்வர்… வேண்டுதல் ரகசியம் என்னவோ!?

HOME SLIDER, NEWS, politics
  சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் உள்ள வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வரும் மார்ச் 4 ஆம் தேதி வருகிறார். சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் ஆலயம் உலக பிரசித்திப் பெற்றதாகும். இக்கோவிலில் தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும் அய்யா வைகுண்டரின் 189 வது அவதார திருநாளை முன்னிட்டு, பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், மனோஜ் பாண்டியன் எம்.பி, இயக்குநரும் தயாரிப்பாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சாமித்தோப்பில் வைகுண்டர் தரிசனம் பெற வருகிறார். 2008 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டரின் வரல...
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!

HOME SLIDER, NEWS, politics
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!   தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும். சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என தெரிகிறது. இந்த 6 மாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட உள்ளது. அநேகமாக 22-ந் தேதிக்குபிறகு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ...
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம் ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வ...
திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics
விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட காணையில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மனுக்கள் மூலம் மு.க.ஸ்டாலினிடம் குறைகளை தெரிவித்தனர்   அதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். நான் முதல்-அமைச்சராக பதவியேற்று 100 நாட்களுக்குள் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கு வந்து என்னை நேரில் சந்திக்கலாம். தி.மு.க. ஆட்சியில்தான் முதன்முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி திருமண உதவி திட்டத்தை கொண்டுவந்தார். இதனை இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினார்கள். தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மாணவர்களின் கல்வி கடன் உடனடியாக ரத்து செய்யப்படும். ...
நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் – ராகுல் காந்தி எச்சரிக்கை

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் – ராகுல் காந்தி எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் - ராகுல்காந்தி நாம் இருவர் நமக்கு இருவர்’ – 4 நபர்களால் தேசம் நடத்தப்படுகிறது. எல்லோருக்கும் அவர் களின் பெயர்கள் தெரியும். ஆக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ யாருடைய அரசு. விரைவில் புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்பு முறையை அழிக்கும். கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கும்.அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வேதனையுடன் எச்சரிக்கை விடுத்தார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து விமர்சித்து பேசிய போது, “இது விவசாயிகள் போராட்டம் அல்ல; இது தேசத்தின் போராட்டம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும். வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானிய மார்க்கெட் டுகள் அழிக்கப்ப...
‘எமதர்மன்’ வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீஸ்!

‘எமதர்மன்’ வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
‘எமதர்மன்’ வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீஸ்! கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் 16-ந் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் நான் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வந்து உள்ளேன் என்று கூறி தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும். மக்களிடையே ஒரு விழிப்புணர்வை...
கிருபானந்த வாரியார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் -முதல்வர்

கிருபானந்த வாரியார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் -முதல்வர்

HOME SLIDER, NEWS, politics
கிருபானந்த வாரியார் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் இன்று அவர் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார்....
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயண திட்டம்!

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயண திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயண திட்டம்! டெல்லியில் மாநில கட்சிகள் அலுவலகம் அமைத்துக்கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன அ.தி.மு.க.வுக்கும் இவ்வாறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது. 3 மாடிகளுடன் பிரமாண்டமான முறையில் கட்டிடம் கட்டப்பட்டது. அதில் ஒரு மாடியில் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியும், மற்றொரு மாடியில் ஜெயலலிதா புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்படுகிறது. இத்துடன் கூட்ட அரங்கம், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கும் அறைகள் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. இதன் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் இருந்தது. கடந்த 21-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர...
சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் – மு.க.ஸ்டாலின் பேச்சு

சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் – மு.க.ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் - மு.க.ஸ்டாலின் பேச்சு தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் மகள் சங்கத்தமிழ் மற்றும் பரத் முத்துதங்கம் ஆகியோரின் திருமணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அய்யனார் கோவில் திடலில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த பின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுக்கோட்டை சந்திரசேகரன் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து தி.மு.க.விற்காக உழைத்தார். சுயமரியாதை திருமணத்தை அண்ணா சட்டமாக்கினார். அதன்பிறகு தமிழகத்தில் பரவலாக சுயமரியாதை திருமணங்கள் நடக்க தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக காணொலிக்காட்சி மூலம் சுமார் 150 சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தேன் இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் என்ன முடிவு வரும் என்று அனைவரும் அறிந்...
சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்

சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்

HOME SLIDER, NEWS, politics
சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா நேற்று காலை கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். சிறையில் இருந்து விடுதலையான பின், முதன்முறையாக மவுனம் கலைத்து நேற்று பேட்டிளியத்தார். அப்போது அவர் கூறுகையில், தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். அதிமுக பொது எதிரி ஆட்சிக் கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம் என தெரிவித்தார். இந்நிலையில், பெங்களூருசிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் ம...