சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

CINI NEWS

காந்தி ஜெயந்தி நாளில் மீண்டும் ஜூங்கா மூலம்  கூட்டணி போட்ட இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா டீம் பாரீசில் தொடங்கிய ஷூட்டிங்..!

காந்தி ஜெயந்தி நாளில் மீண்டும் ஜூங்கா மூலம் கூட்டணி போட்ட இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா டீம் பாரீசில் தொடங்கிய ஷூட்டிங்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில்கைகோர்த்துள்ளது நடிகர்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின்கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில்இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம்இப்போதுவரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சிசேனல்களிலும் தொடர்ந்த...
தமிழில் அறிமுகம் ஆகும்  மோகன்பாபுவின் மகன் விஷ்ணுமஞ்சுவுக்கு பத்திரிகையாளர் வசனம் எழுதும் படம் குறள் 388

தமிழில் அறிமுகம் ஆகும் மோகன்பாபுவின் மகன் விஷ்ணுமஞ்சுவுக்கு பத்திரிகையாளர் வசனம் எழுதும் படம் குறள் 388

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு.. இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் " குறள் 388" தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.. தமிழில் குறள் 388 என்றும் தெலுங்கில் "வோட்டர்" என்றும் பெயரிடப்பட்டுள்ளது விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார். மற்றும் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி,நாசர் பிரகதி,முனீஸ்காந்த் தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள். கடைசி பெஞ்ச் கார்த்தி, காட்சி நேரம் ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார். இசை           -        s.s.தமன் வசனத்தை பத்திரிக்கையாளர் ரவிசங்கர் எழுதுகிறார். ஒளிப்பதிவு -        ராஜேஷ் யாதவ் கலை       ...
நடிகர் திலகத்தின் 91 ஆம் பிறந்த தினம்???? ….ஒரு வித்தியசமான நினைவு கூறல் .????

நடிகர் திலகத்தின் 91 ஆம் பிறந்த தினம்???? ….ஒரு வித்தியசமான நினைவு கூறல் .????

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
????இன்று நடிகர் திலகத்தின் 91 ஆம் பிறந்த தினம்???? ....ஒரு வித்தியசமான நினைவு கூறல் .???? ????மறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் ✍???? ✍????ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா? ????சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன். ✍????ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க ...
டி.ஆர்.முதலில் மேடை நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் – விஷால் கண்டனம்

டி.ஆர்.முதலில் மேடை நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் – விஷால் கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  மீராகதிரவன் இயக்கிய விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை பேசும் போது சொல்ல மறந்து விட்டார் என நடிகை தன்ஷிகாவை அதே மேடையில் டி.ராஜேந்தர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார். நடிகை தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை விமர்சித்ததால் அவர் அழுது கொண்டே மேடையில் இருந்து இறங்கி போனார். இந்த சம்பவம் கடும் எதிர்ப்பை டி.ராஜேந்தருக்கு ஏற்படுத்தி உள்ளது. மேடை நாகரீகம் பற்றி பேசும் டி.ஆர். நாகரீகமே இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் டி.ஆர்.வருத்தம தெரிவிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளர் விஷால் வெளியிட்ட அறிக்கை: ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்ம...
இணையத்தில் திருட்டுத்தனமாக படம் ரிலீஸ் ஆவதை தடுத்தால் வரியை ஏற்கிறோம் அரசு உத்தரவாதம் தருமா – விஷால்

இணையத்தில் திருட்டுத்தனமாக படம் ரிலீஸ் ஆவதை தடுத்தால் வரியை ஏற்கிறோம் அரசு உத்தரவாதம் தருமா – விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
????கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர் சந்திப்பு செய்தி ????அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது.அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது .விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது.பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி பார்க்கவில்லை எல்லா படமும் பாகுபலி படம் அல்ல.திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா ?? அதற்கான உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்...
சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில்  போலீஸ் அதிகாரியாக  நடிக்கும் பரத்

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பரத்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில்  முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீஸன்=3 இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள்  ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை ’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அற...
பத்திரிகையாளர்களாக   கார்த்திக்-அனுபமா ஜோடி இரு மொழியில் நடிக்கும் த்ரில்லர் படம் ரிவெஞ்ச்..!

பத்திரிகையாளர்களாக கார்த்திக்-அனுபமா ஜோடி இரு மொழியில் நடிக்கும் த்ரில்லர் படம் ரிவெஞ்ச்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
    இருமொழியில் உருவாகும் த்ரில்லர் படம் ‘ரிவெஞ்ச்’..! ரோஹித் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இருமொழியில் உருவாகிவரும் படம் தான் ‘ரிவெஞ்ச்’.. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துக்கும் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை ரெஞ்சு பரிபள்ளி என்பவர் எழுதுகிறார். படத்தை மலையாள நடிகரும் இயக்குனருமான தினேஷ் பணிக்கர் தயாரித்து இயக்குகிறார். இவர் மலையாளத்தில் கிரேயான்ஸ், லெப்ட் ரைட் லெப்ட், சாப்பா குரிஷ் ஆகிய ஹிட் படங்கள் உட்பட கிட்டத்தட்ட 12 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர்.. இந்தப்படத்தின் கதை ஊடகம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை சித்திரிக்கும் விதமாக தயாராகிறது மீடியாவில் பணிபுரியும் காதலர்கள் இருவரின் மேல் பயணிக்கும் விதமாக கதை பயணிக்கிறது. காதலர்களாக கார்த்திக், அனுபமா இருவரும் நடிக்கின்றனர்.. அனுபமாவின் திறமை மீது நம்பிக்கை வைத்து, தீவிரவாதம் பற்றிய ...
அறிமுக நாயகனுக்கு  ஜோடியாக ஓவியா நடிக்கும் பேய் படம் காட்டேரி

அறிமுக நாயகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கும் பேய் படம் காட்டேரி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி   ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார்அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.   இந்த தொடக்கவிழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதன் போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட “விதி மதி உல்டா” பட   தாறுமாறா பாடல்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “விதி மதி உல்டா” பட தாறுமாறா பாடல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
      ‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க...’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார். இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள். சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்த படத்தின் இசையை, முன்னணி இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார். இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்...
படபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் “ஜுங்கா”

படபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் “ஜுங்கா”

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ‘விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்க...