புதன்கிழமை, ஜூன் 10
Shadow

MOVIES

கார்ப்ரேட் அரசியலை அம்பலப்படுத்தும் இராவணகோட்டம்  கோடங்கி விமர்சனம் – 3.5/5

கார்ப்ரேட் அரசியலை அம்பலப்படுத்தும் இராவணகோட்டம் கோடங்கி விமர்சனம் – 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மறைக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களை பெரும்பாலும் யாரும் தேடி சொல்வதில்லை... திரைப்படங்களில் பொழுது போக்கு காட்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு உண்மையான மறைக்கப்பட்ட நிஜங்களுக்கு இருப்பதில்லை... ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் தமிழ்க்த்தின் வறண்ட் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு அடக்கு முறையின் அத்துமீறலை நினைவுபடுத்தும் விதமாக விக்ரம் சுகுமார் இயக்கத்தில் இராவண கோட்டம் படம் உருவாகி உள்ளது. துபாயில் தொழில் நிறுவனங்கள் நடித்த வரும் திட்டக்குடி கண்ணன் ரவி படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் சொல்லத்தயங்கும் ஒரு வரலாற்று சம்ப்வத்தை போல ஒரு காட்சியை வைத்து கற்பனை கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். கதைப்படி வறண்ட மாவட்டமான இராமனாதபுரத்தில் ஏனாதி கிராமத்தில் பிரபுவும் அவர் நண்பர் இளவரசும் வசிக்கிறார்கள். மேலத்தெருவில் பிரபு, கீழத்தெருவில் இளவரசு என வசித்தாலும் அந்த கிராம மக்களிடையே எந்த பாகுபாடும் ...
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2ம் தேதி ரிலீஸ்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2ம் தேதி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    *சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது* ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மிக அரிதாக, படம் குறித்தான அறிவிப்பிலேயே வெற்றியைப் பதிவுசெய்யும் சில கூட்டணி உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ், யூத் ஐகான் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ பட வெளியீடும் இந்த வெற்றியை முன்கூட்டிய தெளிவாக காட்டியுள்ளது. சரியான திட்டமிடல் மற்றும் சரியான நேரத்தில் படத்தை முடித்தது என ஒட்ட...
சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் “இராவண கோட்டம்”

சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் “இராவண கோட்டம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் "இராவண கோட்டம்" துபாயில் பல் வேறு தொழில் நிறுவன்ங்களை நடத்தி வரும் திட்டக்குடி கண்ணன் ரவி தயாரிப்பில் சாந்தனு நடிப்பில் மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் இராவண கோட்டம். இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு உட்பட பல நடித்திருக்கிறார்கள். இராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள பலவேறு வித நடைமுறை சிக்கல்களை மிக் யதார்த்தமாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். தனது முதல்படமான மதயானை கூட்டம் மூலம் மிக துணிச்சலான விஷயத்தை மிக அழுத்தமாக பதிவு செய்த விக்ரம் சுகுமார் தனது இரண்டாவது படமான இராவண கோட்டம் படத்திலும் இதுவரை யாரும் சொல்ல துணியாத ஒரு நிஜத்தை மிக யதார்த்தமான கதையாக கொடுத்திருக்கிறராம். திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மகனாக இருந்தாலும் இது வரை ஒரு பெரிய ...
இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.. – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது.. எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது.. கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால், அது வேறு படமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒவ்வொரு ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியாகும். அதுதான் நான் எழுதிய படம் என்று நினைத்து பலபேர் போன் பண்ணுவார்கள். ஆனால், இந்த மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை ப...
ஐந்து மொழிகளில் வெளியான திரிஷாவின் “தி ரோட்” மேக்கிங் டீசர்!

ஐந்து மொழிகளில் வெளியான திரிஷாவின் “தி ரோட்” மேக்கிங் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷா நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் முதல் முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் "தி ரோட்" திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு "தி ரோட்" திரைப்படத்தை நடிகை திரிஷா பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் "திரிஷா" மற்றும் "சார்ப்பட்டா" புகழ் டான்சிங் ரோஸ் "சபீர்", சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் "தி ரோட்". மேலும் இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். K.G. வெங்கடேஷ் ஒளிப...
ஜி வி பிரகாஷ்குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ்  ஜோடி  நடிக்கும் ‘டியர்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

ஜி வி பிரகாஷ்குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி நடிக்கும் ‘டியர்’ பட ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.* *'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.* 'செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ருக்கேஷ் படத...
பிச்சைக்காரன் 2 ரிலீசுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு!

பிச்சைக்காரன் 2 ரிலீசுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2 - ஆன்டி பிகிலி' டிரெய்லர் ஏப்ரல்29, 2023 அன்று வெளியாகி குறுகிய காலத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்டைலான காட்சிகள், நேர்த்தியான எடிட்டிங், 'பிச்சைக்காரன்' படத்திற்கான சிக்னேச்சர் இசை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனியின் பிரமிக்க வைக்கும் திரை பிரசன்ஸ் உட்பட எண்ணற்ற அற்புதமான ஃப்ளாஷ் பாயிண்ட்களை டிரெய்லர் கொண்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாகி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.   விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ பட...
அப்பா,,மகன் இரட்டை வேஷத்தில் யோகிபாபு நடிக்கும் சித்தார்த்தின் “டக்கர்” 

அப்பா,,மகன் இரட்டை வேஷத்தில் யோகிபாபு நடிக்கும் சித்தார்த்தின் “டக்கர்” 

Assembly news, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  அப்பா,,மகன் இரட்டை வேஷத்தில் யோகிபாபு நடிக்கும் சித்தார்த்தின் "டக்கர்" தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்தவகையில் தற்போது நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் டக்கர் பட டீஸர் வெளியாகி உள்ளது பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘டக்கர்’. நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ளார். சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இப்படத்தில், அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. திரையில் அப்பா, மகன் என இரு...
பட்டாக்கத்தியுடன் “மாமன்னன்” படத்தில் மிரட்டும் உதய்நிதி!

பட்டாக்கத்தியுடன் “மாமன்னன்” படத்தில் மிரட்டும் உதய்நிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் வெளியானது ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.   "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என ...
இயக்குநர் இமயம் பாரதிராஜா  வெளியிட்ட “மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட “மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  “மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட் இயக்குநர் இமயம் பாரதிராஜா !! The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார். ‘புது நெல்லு புது நாத்து’ படப்பிடிப்பிறகாக இயக்குநர் பாரதிராஜா நெல்லை சென்றிருந்த போது, செவத்தியாபுரத்தில் நடந்த நாடக விழாவில் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்ற நாடகத்திற்காக கதாசிரியர் சரக்குட்டிக்கு பரிசு வழங்கினார். தற்போது அந்த நாடகம் தான் திரைவடிவமாக மாறி, “மூத்தகுடி” திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்குநர் பாரதிராஜாவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பது படக்குழுவை மகிழ்...