லொள்ளுசபா ஜீவா நாயகனாக நடிக்கும் “கொம்பு”..!
லொள்ளுசபா ஜீவா நாயகனாக நடிக்கும்
“கொம்பு”
ஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சா்ஸ் சார்பில் எம். பன்னீா் செல்வம் பி.வானதி இருவரும் கூட்டாக தயாரிக்கும் படத்தின் பெயா் தான் “கொம்பு”.
லொள்ளுசபா புகழ் ஜீவா நாயகனாக நடிக்கும் இதில் திஷாபாண்டே, பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வா் சந்திரபாபு, காயத்ரி, புவிஷா, சங்கா், அஸ்மிதா, யோகிராம், இன்னும் பலா் நடிக்கின்றனா்.
தேவ்குரு இசையையும், சுதீப் ஒளிப்பதிவையும், கதிரேசன் படத்தொகுப்பையும், கஜினிகுபேந்தா் சண்டைபயிற்சியையும், ராதிகா நடனபயிற்சியையும், இ.கார்த்திகேயன் தயாரிப்புநிர்வாகத்தையும் புதியவரான இ. இப்ராகிம் கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிக்கின்றனா்.
இரு இளம்பெண்களின் மா்ம மரணத்தை ஆராய்ச்சி செய்ய நாயகன் தலைமையில் ஐவா் குழு அந்த வீட்டிற்கு வருகிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களை கதைக் களமாக்கி நகைச்சுவையுடன், திரில்லையும் கலந்து “கொம்பு...









