லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!
ஸ்பைடர் பூச்சி வலை பின்னும் போது பலமுறை அறுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்து கட்டி முடிக்கும்... இது ஸ்பைடர் பூச்சியின் விடா முயற்சி...
ஆனால் அந்த வலைப் பின்னல் எதற்காக என்றால் தனக்கான இரையை வேட்டையாடும் கண்ணி தான் அது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வலையில் சிக்கும் பூச்சிகளின் ரத்தம் உறிஞ்சும் கொடூரபூச்சிதான் சிலந்தி என்கிற ஸ்பைடர்...
சரி இந்த கதைக்கும் இந்த ஸ்பைடர் படத்துக்கும் என்ன தொடர்பு.... அதை பார்ப்பதற்கு முன்...
பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிரபல கேமராமேன் சந்தோஷ் சிவன் இந்த கூட்டணியை வைத்து பிரமாண்ட தயாரிப்பில் உருவான படம் ஸ்பைடர்.
சுமார் 145 கோடி செலவாம். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ்.
எல்லாம் சரி இந்த பிரமாண்டம் தமிழில் எடுபடுமா....
மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார்... தமிழில் அறிமு...









