
அஜீத்தின் விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக்… அதிர்ச்சி அடைந்த படக்குழு.
சமீப காலமாக பிரபல நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும், வீடியோக்களும் சமூக தளங்களில் வைரலாவது வாடிக்கையாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பானது.
