திங்கட்கிழமை, அக்டோபர் 12
Shadow

தயாரிப்பாளர் சங்கத்துக்காக ஜனவரியில் பிரமாண்ட இசைவிழா நடத்தும் இளையராஜா..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜா 75 என்ற இசைத் திருவிழாவை நடத்த முடிவு செய்து உள்ளது.

இதற்கான இளையராஜா முன்னிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த இசை விழா ஜனவரியில் மிக பிரமாண்டமான அளவில் நடத்தப்பட உள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன