
நடிகை யாஷிகா ஆனந்த் 18+ என்ற புதிய வெப் சீரிஸில் நடித்துவருவதாகக் கூறியுள்ளார்.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார்.
இப்போது 18பிளஸ் என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
கிளாமர் எல்லை எல்லாம் அதில் மீறி கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
வெப் சீரியஸ் எதற்கும் சென்சார் சிக்கல் இல்லாததால் இணைய பிரியர்களுக்கு யாஷிகாவின் தூக்கலான கவர்ச்சி கண்களுக்கு விருந்தளிக்கும்.
530 Views
