செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

புதிய சாதனை படைத்த அவன்ஞர்ஸ் எண்ட் கேம்… முதல் நாள் வசூல் 750 கோடி!

புதிய சாதனை படைத்த அவன்ஞர்ஸ் எண்ட் கேம்… முதல் நாள் வசூல் 750 கோடி!

 

அவென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் நேற்று சீனாவில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே 107 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது 750 கோடி ரூபாயாகும். இது தான் சீனாவில் முதல் நாளில் ஒரு திரைப்படம் பெற்றிருக்கும் அதிகபட்ச வசூலாகும்.

459 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன