செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

ஸ்ரீதேவி மகள் குஷியும் ஹீரோயின் ஆகிறார்..!

ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி அறிவித்துள்ளார்.

பிரபல இயக்குநர் கரண் ஜோகர் இயக்கவுள்ள புதிய படத்தில் குஷியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளார். இவர் ஏற்கனவே ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

 

484 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன