வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி…!

 

டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி…!

ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவர் அடுத்து நடிக்கும் படம் உடுக்கை. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் கிரைம் திரில்லராக இந்த படம் உருவாகிறது.

படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாலமித்ரன் கூறும்போது, ‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல நன்மைகளை கொடுத்தாலும் சில ஆபத்துகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன. இதை புதுமையான அன்பு, அதிர்ச்சி, அதிரடி, திகில் கலந்த கதையாக உருவாக்கி இருக்கிறோம். இப்படத்தில் சஞ்சனா சிங் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார் என்கிறார்.


படத்தில் மட்டுமல்லாமல் சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் கடற்கரை மணலில் மிக செக்சியாக டூ பீஸ் பிகினி உடை அணிந்தபடி கிளாமர் ஸ்டில் எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த படங்களை பார்த்தவர்கள் கிளாமர் ரொம்பவே தூக்கலாக இருக்கிறது என்றும், ஆபாசமாக இருக்கிறது என்றும் திட்டியும் ரசித்தும் கமெண்ட் பதிவிட்டிருக்கிறார்கள்.

663 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன