வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

என்னதான் பணம் கொடுத்தாலும் “அந்த” காட்சியில் “குயின்” காஜல் நடித்தது ரொம்ப ஓவர் – பாரீஸ் பாரீஸ் பட சர்ச்சை

 

பாலிவுட் கங்கணா ரணவத் நடித்து செம்ம ஹிட்டடித்த படம் ‘குயின்’.

இது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வெர்ஷனில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். ‘பாரீஸ் பாரீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தப் படம்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில், கங்கணாவின் தோழி, விளையாட்டுக்கு அவரது வலது பக்க மார்பை பிடித்து அமுக்குவது போல் ஒரு காட்சி இருக்கும்.

தமிழ் ரீமேக்கில் நிச்சயம் அது இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தனை பேரின் நினைப்பையும் தவிடு பொடியாக்கியது படத்தின் டீசர்.

ஆமாம்… காஜலின் மார்பை பக்கத்தில் நிற்கும் தோழி திடீரென பிடித்து அழுத்தும் காட்சி படமாக்கப்பட்டு டீசரிலும் இடம் பெற்று உள்ளது.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் சும்மா பரபரப்புக்கு வெளியிட்ட ச்சீய் புகைப்படம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படத்தில் மார்பை பிடித்து அழுத்தும் காட்சியில் காஜல் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

எல்லாம் பணம் படுத்தும் பாடு… நடிப்பதற்கு தனியாகவும் இந்த அழுத்தும் காட்சிக்கு தனியாகவும் தயாரிப்பாளரிடம் காஜம் கரன்சியை கறந்திருப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

படத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்ற சீப்பான காட்சியை இயக்குனர் ரமேஷ் அரவிந்த் படமாக்கி இருக்கிறார் என ஒரு பக்கம் சர்ச்சை எழுந்துள்ளது.

812 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன