வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6
Shadow

தலை வணக்கம் தமிழகமே! – ஸ்டாலின் நன்றி

 

தலை வணக்கம் தமிழகமே! – ஸ்டாலின் நன்றி

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்!
தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம் என்று குறுஞ்செய்தி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றதற்கு வாழ்த்து சொல்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக தலைவர் வைகோ சந்தித்தார்.
அப்போது ஸ்டாலினை கட்டி அணைத்து வாழ்த்தினார் வைகோ.

762 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன