புதன்கிழமை, மே 8
Shadow

மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடியை வாழ்த்தி ரஜினி டிவீட்..!

 

மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி

நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடிக்கு ரஜினி வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

அவரது டிவிட் பக்கத்தில் “மோடிஜி நீங்கள் சாதித்து விட்டீர்கள். வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

986 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன