புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

சண்டிகரில் ஷூட் முடிந்த சூர்யாவின் சூரைப் போற்று..!

 

சூர்யாவின் சூரைப் போற்று படத்தின் சண்டிகர் நகர காட்சிகளை படமாக்கி விட்டு படக்குழு திரும்பி இருக்கிறது.

அப்போது அங்கே எடுத்த படம் வெளியாகி இருக்கிறது. ஒரு காரை சுற்றிலும் பல காமிராக்களை வைத்து காட்சியை படம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கி வருகிறார். சூர்யா மனைவியாக அபர்ணா பால முரளி நடிக்கிறார். தனியார் விமான நிறுவன தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம் என்கிறார்கள்.

1,111 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன