வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

ரசிகர்கள் செல்பி மழையில் நனைந்த ஹீரோயின் ரெஜினா..!

 

7 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ஜெஜினா

 

7 படத்தில் கிளாமராவும் டெரர் வில்லியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ரெஜினாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

7 படம் வெளியான தியேட்டருக்கு போன ஹீரோயின் ரெஜினாவிடம் செல்பி எடுக்க ரசிகர்கள் அலை மோத… உற்சாகம் அடைந்தார் ரெஜினா

 

527 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன