வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..!

 

 

3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..!

நீயா 2 படத்திற்கு பின் இப்போது ராய் லட்சுமி “சிண்ட்ரெல்லா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அவருடன் கல்லூரி வினோத், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் கடைசியில் தொடங்க உள்ளது.

ராய் லட்சுமிக்கு இந்த படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும் நடிக்கிறாராம். மூன்றாவது கதாபாத்திரம் சஸ்பென்ஸ்சாம்.

ஒரு கேரக்டரில் வந்தாலே கிளாமர் பட்டைய கிளப்பும் இதுல 3 கேரக்டர் வேற…

360 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன