செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..!

 

மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ரா மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

டில்லி, சிங்கப்பூர் போன்ற இடங்களில் இந்த மேடம் டு சாட்ஸ் மியூசியம் உள்ளது.

பிரியங்கா சோப்ரா யுனிசெப் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கிறார்.

இந்த அருங்காட்சியகத்தில் இந்திய திரைப் பிரபலங்கள் அமிதாப், ஷாருக்கான் போன்றோரின் தத்ரூபமான மெழுகு சிலைகள் உள்ளன. சன்னி லியோன் மெழுகு சிலையும் உள்ளது.

605 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன