திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

கவர்ச்சி கண்ணாடி உடையில் கங்கனா…

 

கவர்ச்சி கண்ணாடி உடையில் கங்கனா…

நடிகைகள் கவர்ச்சி படங்கள் வெளியிடுவது ஒன்றும் புதிதில்லை.
ஆனால் பேஷன் கவர்ச்சி என்று கன்றாவியை எல்லாம் உடை என மாட்டிக் கொண்டு வந்தால் …

இப்படி தான் கவர்ச்சி என ஒரு விழாவுக்கு வந்த கங்கனா ரணாவத் உடை சர்ச்சையை ஏற்படுத்தி வைரல் ஆகியிருக்கிறது.

ஒரு பட விழாவுக்கு வந்த கங்கனா கண்ணாடி போன்ற பல பளக்கும் உடையை அணிந்து வந்தார்.

ஒரு பக்கம் பலர் வாய் பிளந்தாலும், இணையத்தில் காய்ச்சி எடுக்கவும் மறக்கவில்லை பலர்.

712 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன