புதன்கிழமை, மே 8
Shadow

தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட “பிழை” பட டிரைலர்..!

 

 

ரஜினியின் தர்பார் அப்டேட்டுக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நேற்று மாலை இன்ப அதிர்ச்சி கிடைத்தது.

டர்னிங் பாயிண்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தாமோதரன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் பிழை என்ற உருவாகி வருகிறது .

இப்படத்தில், மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் ட்ரெய்லரை தர்பார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.

இக்காலகட்டத்திற்கு தேவையான ஒரு தகவலோடு படம் உருவாகி இருக்கலாம் என்று ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால், அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

528 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன