
ஷங்கர் இயக்கும் இந்தியன்- 2 படத்தில் கமலுடன் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ஏற்கனவே காமெடியன் விவேக் படத்தில் இருக்கிறார். எக்ஸ்ட்ரா ஒரு காமெடியனை போட்டிருக்கிறார் டைரக்டர் ஷங்கர்..!
இந்த படத்திற்கு பிறகு
ஆர். ஜே. பாலாஜி, ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன..!
973 Views
