வியாழக்கிழமை, அக்டோபர் 15
Shadow

விஜயுடன் மீண்டும் இணையும் வில்லன் நடிகர்..!

 

 

விஜயுடன் மீண்டும் இணையும் வில்லன் நடிகர்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. இதில் விஜய்யுடன் பிரபல வில்லன் நடிகர் தீனாவும் பிகில் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் விஜய்யின் ‘தளபதி 64’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன