ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்துக்கு U/A

 

 

‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்துக்கு U/A

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றியளரான ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரவ், நிகிஷா பட்டேல், நாசர், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சரண் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படம் நவம்பர் 8ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

430 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன