சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

விஷால் வெளியிட்ட துளசி சினிமா நியூஸ்..!

நடிகர்விஷாலின் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியிட்டுவிழாவில் துளசிசினிமாநியூஸ்(2017–ஜனவரிமுதல் ,ஜூன்வரைவெளிவந்ததிரைப்படங்களின் புள்ளிவிபரம்) புத்தகம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், டைரக்டர்மிஸ்கின், நடிகை சிம்ரன், பி.ஆர்.ஓ யூனியன் தலைவர்டைமண்ட்பாபு, பி.ஆர்.ஓயூனியன் முன்னாள்தலைவர் நெல்லைசுந்தரராஜன். ஆகியோர் வெளியிட்டார்கள். அருகில்— துளசிசினிமாநியூஸ புத்தகத்தின் ஆசிரியர்—வெளியிட்டாளர் , பி.ஆர்.ஓ..பெருதுளசிபழனிவேல்.

422 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன