வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

மே 31ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் அறிவிப்பு

மே 31ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. சார்பில் வருகிற 31-ந்தேதி தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

264 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன