புதன்கிழமை, ஆகஸ்ட் 26
Shadow

தீபாவளி நாளில் விக்ரம்-தமன்னா ஜோடியின் ஸ்கெட்ச் டீசர்..!

தீபாவளி அன்று விக்ரம்  – தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச்   படத்தின்   டீசர் வெளியீடு
இந்த படத்தின் டீசர் அக்டோபர் 18ம் ம் தேதி தீபாவளித்திரு நாள் அன்று வெளியிடப் பட உள்ளது..
விரைவில் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
372 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன