
சேலத்தில் சுங்க சாவடி அருகில் வாகன சோதனை செய்யும் போது முன்னாள் எம்பி அர்ஜுனன் வாகனத்தை சோதனை செய்யும்போது போலீசுக்கும் முன்னாள் எம்பிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாத வீடியோ பெரும் வைரல் ஆனது.
சேலத்தில் வாகன சோதனை செய்த போலீசை தரக்குறைவாக பேசி தாக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் எம்பி அர்ஜுனனுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்.
அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க நீதிபதி உத்தரவு.
