திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

திருப்பதி முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரானாவால் பலி!

கொரானாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரானா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம்  திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் , பக்தர்கள்   இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 14 அர்ச்சகர்கள் உட்பட 160 ஊழியர்கள் கொரானா தொற்றால் சிகிச்சையில் உள்ளனர்.

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன