ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

சுகாதாரத்துறை செயலாளர் மனைவி, மகன், மாமனார், மாமியாருக்கு வைரஸ்!

_தமிழக சுகாதாரத்தறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது._

*_இருவரும் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்._*

_ராதா கிருஷ்ணனின் மாமனார் மற்றும் மாமியாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது._

352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன