ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27
Shadow

கொரானாவால் கிராமசபை கூட்டத்துக்கு தடை – தமிழக அரசு

கொரானா பரவலால் இந்தாண்டு கிராமசபை கூட்டம் நடத்த முடியாது – தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன