புதன்கிழமை, ஜூலை 29
Shadow

தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி

 

தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? என்று பதிவிட்டுள்ளார்.

352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன