சனிக்கிழமை, ஆகஸ்ட் 22
Shadow

விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா!

விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் அடிக்கடி அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நயன்தாரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

454 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன