வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் – ஸ்டாலின்

 

தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் – ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு  . நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழக மக்கள் கொடுத்த அடியை விட சட்டமன்ற தேர்தலில் பலமான அடியை தருவார்கள் – ஸ்டாலின்

தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு 2021 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தகவல்

324 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன