
பழனி திருக்கோவில் சார்பில் மலைக் கோவிலில் கொரோனோ காலத்தில் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு சிற்பம் வைக்க பட்டு உள்ளது.
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் உயிர் கவசம் என்று முக கவசம் பயனை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக வைக்கப்பட்டு உள்ளது.
557 Views
