வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

‘M‘ என்ற முதல் எழுத்தை கொண்டிருக்கும் சர்வாதிகாரிகள் – ராகுல் டிவிட்

‘M‘ என்ற முதல் எழுத்தை கொண்டிருக்கும் சர்வாதிகாரிகள் – ராகுல் டிவிட்

ராகுல்காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஏன் பல சர்வாதிகாரிகள் ‘எம்‘ என்ற முதல் எழுத்தை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு கீழ்கண்ட பெயர்களை எழுதியுள்ளார்.

மார்கோஸ், முசோலினி, மிலோசேவி, முபாரக், மோபோது, முஷ்ரப், மிகாம்பெரோ.

அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு இந்த பதிவை வெளியிட்டு இருப்பதாக கருதப்படுகிறது

271 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன