திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி பொது விடுமுறை


வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி பொது விடுமுறை

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

276 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன