செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

நடிகன்னா ஓட்டு போட்டுடுவாங்களா நீ என்ன எம்.ஜி.ஆரா – கமலை சீண்டும் வெங்கட்பிரபு

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக கூறி முதற்கட்டமாக மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக மையம் விசில் என்ற இணைய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

 

இந்த நிலையில் கங்கை அமரன் மகனும் இயக்குனருமான வெங்கட் பிரபு இயக்கி வரும் RK நகர் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.  அதில் “நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா … நீ என்ன எம்ஜி.ஆரா என வசனம் கடைசியில் கேட்கப்படுகிறது.

இந்த வசனம் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த கமல்ஹாசனை கிண்டல் அடிக்கும் விதமாக உள்ளது என பரபரப்பு கிளம்பியது.

அதே நேரம் கமலுக்கு டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கட் பிரபு.

இந்த அரசியல் நக்கல் வசனங்கள் யாருக்கு…

 

780 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன