வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

துரை முருகன் கொரானா பாதிப்பால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி!

 

திமுக பொது செயலாளர் .துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோணா தொற்று காரணமாக விட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட அவர், இன்று மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த்திற்கும் துரைமுருகன் சகோதரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

172 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன