ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

ஆம்பூர் அருகே வெள்ளை காகம்

ஆம்பூர் அருகே வெள்ளை காகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குள்பட்ட வன்னியநாதபுரம் 
பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது வீட்டின் அருகில் நேற்று மாலை 
வெள்ளை நிறமுடைய காகம் ஒன்று இரை தேடிவந்து தஞ்சம் அடைந்துள்ளது

 இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெள்ளை காகம் 
சுவரின் மீது அமர்ந்திருக்கும் காட்சிகளைக் காணொலியாகவும், 
புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.


344 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன