திங்கட்கிழமை, அக்டோபர் 5
Shadow

அன்புச் செழியனை பணப் பிசாசு என இயக்குனர் கவுதம் மேனன் சாடல்..!

 

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்த கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் முடிவு குறித்து இயக்குனர் கவுதம் மேனன் டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘அசோக் உன்னுடைய மரணம் ஈவிறக்கம் அற்ற ஒரு பணப் பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன். ஆனால் நீ உயிரோடிருந்து இந்த போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பியிருப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். அன்புச் செழியனை பணப் பிசாசு என கவுதம் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன