ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

15 ஆண்டுகளுக்குப் ஆண்டுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு செல்ல உள்ள மதிமுக!

 

2006 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு மதிமுக உறுப்பினர்கள் 4 பேர் செல்ல உள்ளனர்.

மதிமுக இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 6 சின்னத்தில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மதிமுக வேட்பாளர்கள் சட்டசபைக்குள் செல்ல உள்ளனர்.

கடைசியாக 2006-2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற போது 35 சீட்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் ஒரு வெற்றியைக் கூட மதிமுகவால் ருசிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

1,075 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன