புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டன!

 

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன

ஓராண்டு அடிப்படையில் தற்காலிக அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன

அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது

அம்மா மினி கிளினிக்கிற்கு நியமிக்கப்பட்ட 1,820 மருத்துவர்களும் கொரோனா பணியில் உள்ளனர்

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

437 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன